ட்ரம்பிற்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

நான்கு காங்கிரஸ் பெண்களை இலக்காகக் கொண்ட தொடர் இனவாத தாக்குதல்களுக்குப் பின்னர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அடையாளப்பூர்வமாக கண்டிக்க அமெரிக்க பாராளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More »

ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக தெரிவான முதல் பெண்மணி

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஜெர்மனியின் உர்சுலா வான் டெர் லேயன் ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More »

உலகக்கிண்ணத்தை பகிர்ந்திருக்கலாம் – அர்ஜுன ரணதுங்க கருத்து

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டி சமநிலையில் நிறைவடைந்தப் பின்னர், இங்கிலாந்து அணிக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது. Read More »