கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் – நாளை ரணில் தலைமையில் விசேட கூட்டம் !* முஸ்லிம் எம் பிக்கள் பிரதமருடன் முக்கிய சந்திப்பு

* கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைக்கு வலியுறுத்தல் Read More »

சூடானில் அமைதி நடவடிக்கை

சூடானின் ஆளும் இராணுவ சபையும் எதிர்க்கட்சி தலைவர்களும் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். Read More »

மனித மூளையையும் கணனியையும் இணைக்கும் எலோன் மஸ்க்கின் முயற்சி

மனித மூளையை கணினி இன்டர்பேசுடன் இணைப்பதற்கான வழிகளை ஆராய எலோன் மஸ்க் அமைத்த நியூரோலிங்க் என்ற நிறுவனம் மனித சோதனைக்கு தயாராகியுள்ளது. Read More »

ஹரின் பெர்ணாண்டோ அதிரடி

சிறிலங்கா கிரிக்கட்டின் அனைத்து பயிற்றுவிப்பாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ கடிதம் அனுப்பியுள்ளார். Read More »

துருக்கி ராஜதந்திரி ஈராக்கில் சுட்டுக்கொலை

ஈராக்கிய குர்திஷ் நகரமான இர்பில் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் துருக்கிய ராஜதந்திரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள்; தெரிவித்துள்ளன. Read More »

பதவி விலகுகிறார் இன்சமம்-உல்-ஹக்

இந்த மாத இறுதியில் ஒப்பந்தம் முடிந்ததும் இன்சமம்-உல்-ஹக் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியை விட்டு வெளியேற உள்ளார். Read More »