நுவரெலியா மாவட்ட மருத்துவமனையை திறந்துவைத்தார் ஜனாதிபதி !

நெதர்லாந்து அரசின் இலகு கடனுதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட மருத்துவமனையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (15) முற்பகல் மக்களின் பாவனைக்காக கையளித்தார். Read More »

சாட்சியமளிக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் இரகசியம் பாதுகாக்கப்படும் – பிரதி சபாநாயகர் !

சாட்சியமளிக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் இரகசியம் பாதுகாக்கப்படும் - பிரதி சபாநாயகர் ! Read More »

உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணியை புகழ்ந்து தள்ளிய பத்திரிகைகள் !

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணியை புகழ்ந்து இன்று அங்குள்ள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன. Read More »

பிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு அகற்றிய இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

பௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுப்பியுள்ள சூழ்நிலையில் - சற்றுமுன்னர் தனது முகநூல் பக்கத்தில் பிக்கு ஒருவர் புகைபிடிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டார் ரஞ்சன் ராமநாயக்க. Read More »

முல்லைத்தீவு கொக்குதொடுவாயில் பொது மக்களின் காணிகளை அபகரித்துள்ள வனவளத் திணைக்களம் – மக்கள் விசனம்!

- வன்னி செய்தியாளர் -

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில், கடந்த1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் உப உணவுப் பயிர்ச்செய்கைக்கென தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை, வன வளத் திணைக்களம் அபகரித்துள்ளது Read More »

இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு – யாழில் தெரிவித்தார் ரணில் !

- யாழ். செய்தியாளர் -

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார். Read More »

முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதில் இழுபறி நிலைமை !

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்பில் இருந்து அழைப்புக்கள் விடுக்கப்பட்டு இன்று மாலை அமைச்சுப் பொறுப்புக்களை.... Read More »