மாகாண தேர்தலுக்கு வழிவகைகளை செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை – தேர்தல் ஆணைக்குழு தலைவர் தகவல் !

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அடிப்படை ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார்.

Read More »

இத்தாலி சோதனையில் அதிநவீன ஆயுதங்கள் மீட்பு

இத்தாலியில் தீவிர வலதுசாரி தீவிரவாத குழுக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தேடுதல்களின் போது வடக்கு இத்தாலியில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசார் வான்வழி ஏவுகணை மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் !

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. Read More »

இஸ்ரோவுக்கு குவியும் பாராட்டுகள்

தொழில்நுட்ப கோளாறை முன்னதாகவே அறிந்துக் கொண்ட இந்திய விண்வெளி மையம்(இஸ்ரோ), சந்திராயன்-2 ஐ விண்ணில் செலுத்தும் நடவடிக்கையை ஒத்திவைத்தது. Read More »

ரவி சாஸ்திரியின் பதவிக்கு ஆபத்தா?

உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் தோல்வியை அடுத்து, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு, இந்திய அணிக்கான முக்கிய பதவிகளுக்கு புதிதாக விண்ணப்பங்களை கோரவுள்ளது.

Read More »

ஐந்தா ஆறா? கவலையே இல்லை என்கிறார் இங்கிலாந்தின் பணிப்பாளர்

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு மேலதிகமாக நடுவர்கள் முறையற்று ஒரு ஓட்டத்தை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

Read More »