வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு

யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (12) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. Read More »

ரஷ்யாவின் பாதுகாப்பு கட்டமைப்பு துருக்கியில் – அமெரிக்கா அதிருப்தி

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவின் தயாரிப்பான எஸ் -400 ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பின் முதல் பகுதிகளை துருக்கி பெற்றுள்ளது. Read More »

ரஷீத் கான் தலைவரானார்

ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் அணியின் அனைத்து கிரிக்கட் போட்டிகளுக்கு தலைவராக செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »

கம்பஹா மாவட்டத்தில் முதலாவது தமிழ் இந்து தேசிய பாடசாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வத்தளை வாழ் தமிழ் மக்கள் பயன்பெறுவதற்க இந்து தமிழ் தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்க்காக அருணபிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகர் அவர்களினால்... Read More »