ரஷ்ய நீர்மூழ்கி கப்பலில் அதிக கதிர்வீச்சு- நோர்வே தகவல்

1989 ல் நோர்வே கடலில் மூழ்கிய ரஷ்ய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளிலிருந்து இயல்பை விட 800,000 மடங்கு அதிகமான கதிர்வீச்சு அளவை நோர்வே கண்டறிந்துள்ளது. Read More »

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நாளை உயர்நீதிமன்றத்தின் விசேட ஆயம் முன் பரிசீலனை !

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஐ.ஜி.பி பூஜித்த ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் ஏழு நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம் முன் நாளை விசாரிக்கப்பட உள்ளன. Read More »