


நவாலி தேவாலய படுகொலை நினைவஞ்சலி யாழில் !
இலங்கை விமானப்படையின் விமானக்குண்டுவிச்சில் யாழ் நவாலி சென். பீற்றர் தேவாலயத்தில் கொல்லப்பட்ட 24 ஆவது வருட அஞ்சலி நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது. Read More »
திருமலை மாணவர் படுகொலை விசாரணைகளை மீள ஆரம்பிக்க சட்டமா அதிபர் பணிப்பு !
திருமலை மாணவர் படுகொலை விசாரணைகளை மீள ஆரம்பிக்க சட்டமா அதிபர் பணிப்பு !Read More »

ரத்தன தேரரை வறுத்தெடுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – எதிர்க்கட்சி கூட்டத்திலிருந்து வெளியேறினார் !
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. Read More »
தலிபான் – ஆப்கானிஸ்தான் அமைதி முயற்சி
தலிபான்களுக்கும் அரசாங்க அதிகாரிகள் உட்பட செல்வாக்குமிக்க ஆப்கானியர்களுக்கும் இடையிலான முக்கிய சமாதான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. Read More »
பிரித்தானியாவில் மீள் வாக்கெடுப்பை கோருகிறார் ஜெரமி கோர்பின்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற்றுவதற்கு முன் மற்றுமொரு பொதுசனவாக்கெடுப்பை நடத்துமாறு, பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின் சவால் விடுத்துள்ளார்.Read More »

கேர்ட்னி வால்ஸுடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது பங்களாதேஸ்
வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் கேர்ட்னி வால்ஸுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க போவதில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.Read More »

இந்திய நியுசிலாந்து போட்டி மழையால் தாமதம்
உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன. Read More »
நாளை தெரிவுக்குழுவில் தயாசிறி உட்பட மூவர் !
நாளை தெரிவுக்குழுவில் தயாசிறி உட்பட மூவர் !Read More »