கவாஜா நீக்கம்

ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா கால் உபாதை காரணமாக உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து வெளியேறினார். Read More »

விண்வெளி கனவில் இருந்த இளைஞரின் பரிதாப மரணம்

விண்வெளிக்கு செல்லும் முதல் கறுப்பின ஆபிரிக்கர் என்ற பெயரைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை வென்ற தென்னாப்பிரிக்கர் ஒருவர் தனது கனவை நனவாக்குவதற்கு முன்பு வாகன விபத்தொன்றில் உயிரிழந்தார். Read More »

கொங்கோவில் போர்க்குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டார் டேர்மினேட்டர்

முன்னாள் கொங்கோ கிளர்ச்சித் தலைவர் ஒருவர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். Read More »

முஸ்லிம் மக்கள் பெரும் பிரச்சினையில் – ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய முஸ்லிம் அரசியல்வாதிகள் !

முஸ்லிம் மக்கள் பெரும் பிரச்சினையில் - ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய முஸ்லிம் அரசியல்வாதிகள் ! Read More »

வடக்கு கட்டளைத்தளபதி ஓய்வு – மரியாதை நிமித்தம் ஆளுநரை சந்தித்தார் !

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (08) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். Read More »