இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 265

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான உலக கிண்ண லீக் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

Read More »

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

Read More »

நிந்தவூரில் இராணுவ வாகன விபத்தின் படங்கள் – 10 சிப்பாய்கள் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி !

நிந்தவூரில் இராணுவ வாகன விபத்தின் படங்கள் - 10 சிப்பாய்கள் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி ! Read More »

கொத்மலை புளும்பீல்ட் தனியார் தோட்ட அதிகாரிகள் மீது தாக்குதல் – 18 பேர் கைது

கொத்மலை புளும்பீல்ட் தனியார் தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் மற்றும்
உத்தியோகத்தர் ஆகிய இருவர் மீது அந்த தோட்டத் தொழிலாளர்கள் சிலர் தாக்குதல்
நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More »

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூன் மாத உண்டியல் வசூல் 100 கோடி ( இந்திய ரூபா )

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூன் மாத உண்டியல் வசூல் 100 கோடி ரூபாயை ( இந்திய ரூபா )தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More »

“மரணதண்டனைக்கு எதிரான செயற்பாடுகளில் போதைப்பொருள் வர்த்தகர்கள்” – மைத்ரி குற்றச்சாட்டு

“மரணதண்டனைக்கு எதிரான செயற்பாடுகளில் போதைப்பொருள் வர்த்தகர்கள்” - மைத்ரி குற்றச்சாட்டு Read More »

மூடப்படவுள்ள அம்பாறை – கதிர்காமம் காட்டுப்பாதை !

அம்பாறை - கதிர்காமம் காட்டுப்பாதை இன்னும் மூன்று தினங்களில் மூடப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. Read More »

பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய உற்சவம் ஆரம்பம்!

- வன்னி செய்தியாளர் -

பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டதையடுத்து ஆரம்பமாகியுள்ளது. Read More »