முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்பு

வன்னி செய்தியாளர் -

நேற்று முன்தினம் (04.07.19) கேப்பாபுலவுபடைத்தலைமையகத்துக்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பழைய பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. Read More »

ரோஹித் ஷர்மாவின் புதிய சாதனை

உலகக்கிண்ண தொடர் ஒன்றில் அதிக சதங்களைப் பெற்றவர் என்ற புதிய சாதனையை இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். Read More »

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையாருக்கு தமிழர் திருவிழா வடக்கு கிழக்கு மக்கள் பொங்கல் பொங்கி வழிபாடு !

- வன்னி செய்தியாளர்-

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று தமிழர் திருவிழா எனும் பெயரில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன. Read More »

தமிழ்த் தேசிய பசுமை இயக்க மாநாடு யாழில் !

-யாழ் .செய்தியாளர் -

தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாடு இன்று மாலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றிருக்கின்றது. Read More »

இந்திய காங்கிரஸ் முக்கிய கூட்டத்தில் ராகுலும் சோனியாவும் இல்லை

கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகியதால் ஏற்பட்ட தலைமை நெருக்கடி குறித்து விவாதிக்க இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கூடி வருகின்றனர். Read More »