விசேட பொலிஸ் பாதுகாப்புடன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய தமிழர் திருவிழா பொங்கல் நிகழ்வு!

- வன்னி செய்தியாளர் -

முல்லைத்தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நாளைய தினம் சிறப்பாக இடம்பெற உள்ளது. Read More »

கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட கரும்புலிகள் தினம்!

- வன்னி செய்தியாளர் -


கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் கரும்புலிகள் நாள் இன்று (5) உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. Read More »

கோட்டாபயவும் தெரிவுக்குழுவுக்கு !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அழைக்கப்படவுள்ளாரென அறியமுடிகின்றது. Read More »

முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகள் மஹிந்தவுடன் சந்திப்பு !

இலங்கையில் உள்ள முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிமார் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தினர். Read More »