டாக்டர் ஷாபியை தடுத்து வைப்பது முறையல்ல – பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்தது சி ஐ டி

தீவிரவாத செயற்பாடுகளில் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில் குருநாகல் டாக்டர் ஷாபியை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது முறையல்லவென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More »