முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் பாரிய குண்டுவெடிப்பால் தோன்றிய குழி !- வன்னி செய்தியாளர் -

முல்லைத்தீவு கேப்பாபிலவில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு அண்மையாக இன்றிரவு பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . Read More »

தமிழ்நாட்டில் டிக்டொக்கால் சேர்ந்த குடும்பம்

3 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன கணவரை தமிழகம் விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டிக்டொக் செயலியில் கண்டுபிடித்துள்ளார்.

Read More »

“எந்த நாடும் இங்கு படைமுகாம்கள் அமைக்க இடமளிக்கப்படா” – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் அறிவிப்பு !

“எந்த நாடும் இங்கு படைமுகாம்கள் அமைக்க இடமளிக்கப்படா” - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் அறிவிப்பு ! Read More »

”சுகயீனமுற்ற பிள்ளையை பார்க்க வந்து சூடுபட்டு இறந்த தந்தை ” – இராணுவச் சிப்பாயால் ஏற்பட்ட துயரம் !

காலி ,அக்மீமன பாடசாலை ஒன்றிற்குள் பிரவேசிக்க முயன்ற ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இறந்த பின்னர் அந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டமை அறிந்ததே. Read More »

ஒன்றுபட்டு ஒரேகுரலில் நின்றால்தான் ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த முடியும் – சிவாஜிலிங்கம்!

- வன்னி செய்தியாளர் -


முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் மற்றும் தென்னவன் மரவாடி முருகன் ஆலயம் ஆகியன தமிழர்களின் பூர்விக மதவழிபாட்டு இடங்கள் பௌத்த மத ஆக்கிரமிப்பினால் .... Read More »