லிபியாவில் ஏதிலிகள் படுகொலை – போர்க்குற்றம் என ஐ.நா தெரிவிப்பு

லிபிய தலைநகருக்கு வெளியே உள்ள தடுப்பு மையம் ஒன்றில் 44க்கும் மேற்பட்ட ஏதிலிகள் கொலை செய்யப்பட்டமை ஒரு போர்க்குற்றமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
Read More »

திருமலை 5 மாணவர் கொலை வழக்கில் சந்தேகநபர்கள் அனைவரும் விடுதலை!

திருகோணமலை ஐந்து மாணவர் கொலை வழங்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாதுகாப்பு தரப்பினர் அனைவரும் நிரபராதிகள் என திருகோணமலை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. Read More »

கோட்டாவை சந்தித்து பேசினார் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் !

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து அங்கு ஓய்வு பெற்றுவரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை , சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார்.

Read More »