நாகபட்டினத்தில் கைதான இலங்கையர்கள் தொடர்பில் தீவிர விசாரணை

தமிழகத்தின் நாகபட்டினம் - வேதாரண்யம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இலங்கையில் இருந்து படகில் சென்று இறங்கிய இரண்டு முஸ்லிம்களும் ஒரு தமிழரும் கைதாகினர். Read More »

நாவலப்பிட்டியில் ஓட்டோ விபத்து – சாரதி உட்பட 07 மாணவர்கள் காயம்.

நாவலப்பிட்டி அப்புகஸ்தலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி விபத்தில்
சாரதி உட்பட 08 பேர் பலத்த காங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் Read More »

ரயிலில் மோதுண்டு இருவர் காயம் – நாவலப்பிட்டியில் சம்பவம்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் மோதுண்ட தாயும் மகளும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர் Read More »