வெலிக்கடையில் இடம்மாற்றப்பட்ட மரணதண்டனைக் கைதிகள் !

வெலிக்கடை சிறைச்சாலை சேப்பல் வார்டில் சி -3 சிறைக்கூடங்கள் திருத்தப்படுவதால் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கைதிகள் “ எச் ” வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. Read More »

விம்பிள்டன் : பார்ட்டியும் கேர்பரும் 2ம் சுற்றில்..

டென்னிஸ் முன்னிலை வீராங்கனை ஆஷ்லீ பார்ட்டி மற்றும் நடப்பு சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் நுழைந்தனர்.

Read More »