உலகக் கிண்ண கிரிக்கெட் – 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 38-வது லீக் போட்டி நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாடு இடம்பெற்றுவரும் மண்டபம் முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் !

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாடு இடம்பெற்றுவரும் மண்டபம் முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ! Read More »

மரணதண்டனை யோசனைக்கு ஆதரவில்லை – மைத்ரியின் திட்டத்தை கடாசினார் ரணில் !

மரணதண்டனையை அமுல்படுத்தும் யோசனையை எதிர்ப்பதாக மொனராகலையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். Read More »

காலியில் கைது செய்யப்பட்டவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் காலியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் . Read More »