நியூசிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கிண்ணகிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. இதில் லீட்சில் நடக்கும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது Read More »