உலகக் கிண்ண தொடரில், 5வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி அபாரம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில்
இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
தொடரிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் அணி. Read More »

காத்தான்குடியில் இன்று மீட்கப்பட்ட வாள்கள் மற்றும் வெடிபொருட்கள் !

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட மில்ஹான் காத்தான்குடிக்கு அழைத்து செல்லப்பட்டு, காத்தான்குடி ஒல்லிக்குளம் பகுதியில் அவர் காட்டிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் இவை மீட்கப்பட்டன. Read More »

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

மரண தண்டனையை மீண்டும் அமுலாக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. Read More »

சச்சின், லாராவின் சாதனையை முறியடித்த கோலி

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விரைவாக 20000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை, இந்திய அணித் தலைவர் விராட் கோலி இன்று படைத்தார். Read More »