முஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு !

வென்னப்புவ முஸ்லிம்களின் வியாபாரம் இடைநிறுத்த வேண்டுமென வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் விடுத்துள்ள உத்தரவு விடயத்தினை பொலிஸார் மாரவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். Read More »

முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் ஷாபி பிணையில் விடுதலை !

தொலைத்தொடர்பு சாத­னங்­களின் தொடர்பை முடக்கும் சாத­னங்கள், வாக­னத்தின் வேகத்தைக் கணிக்­க­ மு­டி­யாமல் செய்யும் சாத­னங்கள் ஆகி­ய­வற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில்... Read More »

தமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது – மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு !

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்...
Read More »

முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு ,பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கொழும்பு புதுக்கடையிலுள்ள நீதியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. Read More »

பசில் – டக்ளஸ் அரசியல் பேச்சு !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்சவுக்கும் ஈ பி டி பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பிக்குமிடையில் சந்திப்பொன்று இன்று பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடந்தது. Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி -ஆளுநர் உத்தரவு !

- வன்னி செய்தியாளர் -

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். Read More »