வீண்பேச்சு பேசுவோர் அரசியலில் இருக்கக் கூடாது – ரணில் தடாலடி !

“வீணாக அரசியல்கதைகள் பேசி இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றிவிட முடியாது.அப்படிப் பேசித் திரிபவர்கள் அரசியலில் தொடர்ந்து இருப்பதிலும் அர்த்தமில்லை.சிறந்த வேலைகளை செய்யும்போது ஏச்சு வாங்கினால் பரவாயில்லை.ஆனால் வேலை செய்யாமல் ஏசக் கூடாது..” Read More »

ஆப்கானிஸ்தானுக்கு 263 வெற்றி இலக்கு

பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்குமிடையிலான உலகக் கிண்ண லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 7 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. Read More »

கப்பம் கொடுக்க மறுத்த முஸ்லிம் வர்த்தகர் குத்திக் கொலை – தெஹிவளையில் பரிதாபம் !

காலி வீதி தெஹிவளையில் ஹார்ட்வெயார் நடத்தும் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கேட்டு அவர் கொடுக்க மறுத்தபின் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது. Read More »

ஜேர்மனியில் ஜெட் விமான விபத்து

ஜேர்மனியின் வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியாவில் இரண்டு யூரோஃபைட்டர் ஜெட் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. விமானங்கள் ஒரு குடியிருப்பு... Read More »