கிரிந்த கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு – ஒருவர் உயிருக்கு போராட்டம் !

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராடசென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் பலியாகியுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர். தாயார் உயிருக்காக போராடி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. Read More »

சூரியன் பற்றிய புதிய ஆய்வைத் ஆரம்பிக்கும் நாசா

அமெரிக்காவின் தேசிய விண்வெளி மையமான நாசா, சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், அதற்கான விண்கலத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளது. Read More »

மெய் பாதுகாவலராலேயே சுட்டுக்கொல்லப்பட்ட எத்தியோப்பிய இராணுவ பிரதானி

எத்தியோப்பியாவின் இராணுவப் படைகளின் பிரதானி சீரே மெக்கினன் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். Read More »

18 – 19 ஆம் அரசியலமைப்பு திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டும் – மைத்ரி அதிரடி

அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆம் திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read More »