2 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்மார் மற்றும் 5 பிரதிப் பொலிஸ் மா அதிபர்மார் உடனடியாக இடமாற்றம்.

2 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்மார் மற்றும் 5 பிரதிப் பொலிஸ் மா அதிபர்மார் உடனடியாக இடமாற்றம். Read More »

ரிஷார்ட்டுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பில்லை – சபாநாயகருக்கு அறிவித்தார் பதில் பொலிஸ் மா அதிபர் !

முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் தீவிரவாத செயற்பாடுகள் எதிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லையென பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார். Read More »

லசித் மலிங்க புதிய சாதனை

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் மொத்தமாக 50 விக்கட்டுகளை கைப்பற்றி, இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்க சாதனைப் படைத்துள்ளார். Read More »

கட்டுவப்பிட்டிய தற்கொலைதாரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி முகமட் அஸ்த்தூனின் தலை மற்றும் உடற்பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டன. Read More »