இலங்கை அணிக்கு அநீதி – அசந்த டீ மெல் குற்றச்சாட்டு.

உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கட் அணி அநீதியான முறையில் நடத்தப்படுவதாக, அதன் முகாமையாளர் அசந்த டி மெல் குற்றம் சுமத்தியுள்ளார்.

Read More »

8 விக்கட்டுகளால் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இன்று நடைபெற்ற உலகக்கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More »

செய்தித் துளிகள் !

* நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் அனைத்து மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்குமென அரசு அறிவிப்பு.பொசன் தினத்தையொட்டி நடவடிக்கை. Read More »

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

பொகவந்தலாவ டின்சின் விவசாய பண்ணைக்குப் பின்னால் அனுமதிப்பத்திரமின்றி
சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 04 சந்தேக நபர்களை
பொகவந்தலாவ பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர் . Read More »