அமைச்சரவையில் கொந்தளித்தார் மைத்ரி !

இன்று இரவு விசேட அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , அண்மைய தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இனி வரமாட்டார்களென அறிவித்தார். Read More »

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்ள நாளை முல்லைத்தீவு வருகிறார் மைத்திரி!

- வன்னி செய்தியாளர் -

ஜனாதிபதியின் எண்ணகருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் 4ஆம் கட்ட நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக Read More »