இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மஹிந்த தரப்புக்கும் ஆதரவில்லை – மைத்ரி தடாலடி !

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார். Read More »

தெரிவுக்குழு அமர்வை நேரடி ஒளிபரப்பு செய்வதில் சிக்கல் – ஜனாதிபதி – சபாநாயகர் அவசர சந்திப்பு !

ஈஸ்ரர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. Read More »

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கைதான மஹாசோன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க பிணையில் விடுதலை.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கைதான மஹாசோன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க பிணையில் விடுதலை. Read More »