ரத்தன தேரரின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது !

அமைச்சர் ரிஷார்த் பதியுதீன் , ஆளுநர்மார் அசாத் சாலி , ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகக் கோரி ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்தை அத்துரலியே ரத்தன தேரர் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறார். Read More »

சுமித்தையும் வோர்னரையும் கேலி செய்ய வேண்டாம் – லாங்கர் கோரிக்கை

பந்து சுரண்டல் குற்றச்சாட்டில் ஸ்டீவ் சுமித்தும் டேவிட் வோர்னரும் 12 மாத தடைக்குப் பின்னர், தற்போது உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுகின்றனர். Read More »

அமெரிக்க விர்ஜீனியா மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் உயிரிழப்பு

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்தனர். Read More »