


சஹ்ரான் பாவித்த கணினி மீட்பு !
தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் பாவித்த மடிகணினி ஒன்று அக்கரைப்பற்று - பாலமுனை களப்பில் மீட்பு Read More »
பாஸ்போர்ட் கட்டணங்கள் அதிகரிப்பு
கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் ,நாளை முதலாம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. Read More »
உலகக் கிண்ண கிரிக்கெட் 2 ஆம் நாள் போட்டி ஆரம்பம் – பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட்டம் !
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. Read More »
அரச அலுவலகங்களின் பாதுகாப்பு – பொதுநிர்வாக அமைச்சு விசேட சுற்றறிக்கை !
அரச அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட... Read More »
காரைதீவு பிரதேச மதுக்கடைகளை அகற்ற மாணவர்கள் கோரிக்கை
சர்வதேச புகைத்தல் போதைப்பொருள் ஒழிப்பு நாளான இன்று,காரைதீவு பிரதேச செயலாளரூடாக காரைதீவு பிரதேசத்தில் இருக்கும் மதுக்கடை அகற்ற வேண்டும் என்றகோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்து மகஜர் கையளிக்கப்பட்டது. Read More »
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹட்டனில் இருவர் கைது
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 1200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார் Read More »
ஐ.எஸ் அமைப்பிற்கெதிராக யாழில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் !
-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியும் - நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் ஜும்மாத் தொழுகையின் பின்னர் யாழ் முஸ்லிம் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. Read More »

தாக்குதல் சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
-யாழ்.நிருபர்-இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் ஏன் நடைபெற்றது?என்பதை பற்றி ஆராயாது குறுகிய அரசியல் நோக்கத்ததுடன் அரசும்,எதிர்க்கட்சியும் செயற்படுகின்றன . Read More »