May2019

வவுணதீவு கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் – அமைச்சர் மனோ

மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க, ஜனாதிபதி அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதி.. Read More »

கொழும்பில் பிச்சை எடுக்கும் தமிழக மீனவர் – யாழ்ப்பாணத் தொலைக்காட்சி நிகழ்ச்சியால் வெளியான மர்மம் !

1996 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் காணாமற்போன இராமேஸ்வரம் மீனவரான பரதன், உயிருடன் இருப்பதாகவும், கொழும்பில் அவர் பிச்சைக்காரராக இருப்பதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். Read More »

தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் மண்ணடிக்கு சென்ற ஸஹ்ரான் -சென்னையில் கைதான இலங்கையர்களிடம் அதிரடித் தகவல்கள் வெளியாகின !

அண்மையில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிம் ,தாக்குதல்கள் நடைபெற சில வாரங்களுக்கு முன்னர் தமிழகம் சென்றுள்ளார்.மண்ணடியில் அவர் முக்கிய நபர்களை சந்தித்துள்ளார்... Read More »
1 102 103 104