மைத்ரி – ரணிலுக்காக தம்மைத்தாமே சபித்துக் கொண்ட பேராசிரியர் சரத் !

“ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பங்களிப்பை வழங்கிய தவறுக்காகவும் ,நல்லாட்சியை எதிர்பார்த்த மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் ரணில் சிதைத்த தவறுக்காகவும் எங்கள் மீது சாபம் விழட்டும்” Read More »

மியன்மார் படையினர் மீது புதிய போர்க்குற்றச்சாட்டுகள்


மியன்மாரின் இராணுவத்தினர் ரக்கேயின் பிராந்தியத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக புதிதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 
Read More »

ஆலோக் மிட்டல் தலைமையிலான இந்திய புலனாய்வுக் குழு இலங்கையில் !

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு, இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவின் குழு ஒன்று வந்துள்ளது. Read More »

காயத்துடன் விளையாடவுள்ள மோர்ட்டாசா

உலகக் கிண்ணப் போட்டியில் தமது அணி பங்குபற்றும் முதலாவது போட்டியில் விளையாட வேண்டும் என்ற தீர்மானத்தில் பங்களாதேஸ் அணித் தலைவர் மஷ்ரஃபி மொர்ட்டாசா உள்ளார். Read More »