காலாவதியான அழகுசாதனப் பொருட்களை மீள்விற்பனை செய்யும் நிலையம் நீர்கொழும்பில் முற்றுகை – ஒருவர் கைது

- நீர்கொழும்பு செய்தியாளர் -

நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு பன்சலை வீதியில் (அங்குறுகாரமுள்ள விகாரை ) அமைந்துள்ள வீடொன்றினை சுற்றிவளைத்து தேடுதல் ஒன்றை மேற்கொண்டனர். Read More »

ரிஷார்ட்டுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்க ரெலோ முடிவு !

அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா தெரிவித்தார். Read More »

பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனரா ? – விசாரிக்கிறது கடற்படை !

இலங்கையில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியா சென்றதாக வெளியான தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதாக கடற்படைப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். Read More »

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்ற பக்தர்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல் !

- வன்னி செய்தியாளர் -

சர்சைக்குரிய முல்லைதீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றையதினம் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்திவேளைகளை செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தை... Read More »

டாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைப்பு !

மகப்பேற்றுக்காக சிசேரியன் சத்திரசிகிச்சை செய்யும்போது கூடவே கருத்தடை நடவடிக்கையையும் செய்தார் என்று கூறி குருநாகல் டாக்டர் ஷாபிக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைக்க சில பெண்கள் இன்று குருநாகல்.. Read More »