மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்தியாவில் மீண்டும் பெரும்பான்மையோடு மோடியின் ஆட்சி!

இந்திய மக்களவைக்கு நடைபெற்ற 7 கட்ட வாக்குப்பதிவுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

Read More »

யாழ்.பல்கலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…

பிணையில் விடுவிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை அவர்களின் வழக்குகளில் இருந்து முற்றாக விடுதலை செய்யுமாறு கோரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.(யாழ் .செய்தியாளர் ) Read More »

தோனியை அறிவுறுத்தும் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கட் அணி எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் மகேந்திரசிங் தோனியை 5ம் இலக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். Read More »

திட்டத்தை கைவிட்ட ஃபிஃபா

2022ம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகளுக்கான அணிகளின் எண்ணிக்கையை 48ஆக அதிகரிக்க சர்வதேச காற்பந்து சம்மேளனம் திட்டமிட்டிருந்தது.  Read More »