ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார் ஞானசார தேரர் !

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. Read More »

சர்ச்சைக்கு மத்தியிலும் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட வில்டர்

அமெரிக்க அதிபார குத்துச்சண்டை வீரர் டியோன்டாய் வில்டர், உலக குத்துச் சண்டை கவுன்சிலின் அதிபார குத்துச் சண்டை வீரர் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார் Read More »

இலங்கையில் நடந்தது சர்வதேச பயங்கரவாதம் – அழிக்க உலக நாடுகளுடன் கை கோர்க்க வேண்டும் ! – ஜனாதிபதி மைத்ரி

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேசத்துடன் கை கோர்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read More »

ஆறாவது முறையாகவும் உலக கிண்ணத்தை வெல்வோம் – அவுஸ்திரேலியா நம்பிக்கை

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கு முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி அறிவித்துள்ளது. Read More »