பிரான்ஸில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம் !

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் நடைபெற்றது . Read More »

மழையால் கைவிடப்பட்ட இலங்கை – ஸ்கொட்லாந்து கிரிக்கட் போட்டி

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி கைவிடப்பட்டுள்ளது. Read More »

ஆஸியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் லிபரல் கூட்டணி

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கூட்டணி கட்சியே வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரியவந்துள்ளது Read More »

மாவனெல்லை பாதுகாப்பை அதிகரிக்குக – கபீர் ஹாஷிம் அவசர கோரிக்கை !

மாவனெல்லையில் நேற்று முதல் பதற்ற நிலைமை நிலவி வருவதால் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் கபீர் ஹாசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More »

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக்கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கலின் கீழ் 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (18) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது

Read More »

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் – கண்ணீரில் கரைந்தது முள்ளிவாய்க்கால்!

- வன்னி செய்தியாளர் -

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30மணி அளவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் நடைபெற்றது . Read More »

குகைக் கோயிலில் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி

உத்தர்காண்ட் கேதார்நாத் ஆலயத்தினை அண்மித்துள்ள புனித குகை வரை 2 கிலோமீற்றர் நடந்து சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது தியானத்தை அங்கு ஆரம்பித்தார். Read More »