சமபாலின திருமணத்தை அங்கீகரித்த முதலாவது ஆசிய நாடு – தாய்வான்

சமபாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதற்கான சட்டமூலத்தை தாய்வான் நாட்டின் பாராளுமன்றம் வாக்கெடுப்பில் நிறைவேற்றியுள்ளது. Read More »

ஜிஹாத் பயங்கரவாத ஒழிப்பிற்கு இந்தியா முழு ஆதரவு – மாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

பொது அச்சுறுத்தலான ஜிஹாத் பயங்கரவாத ஒழிப்பை இலங்கை கையாளும்போது இந்தியா அதற்கு முழு ஆதரவையும் வழங்குமென இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித்சிங் சந்து தெரிவித்துள்ளார். Read More »

இராணுவத் தளபதியின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர் ரிஷார்ட் – யாரையும் விடுவிக்கக் கோரவில்லையென்கிறார் !

கைது செய்யப்பட்ட எவரையும் விடுதலை செய்யுமாறு இராணுவத்தளபதியிடம் கோரிக்கை எதனையும் விடுக்கவில்லையென அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். Read More »

நல்லூரில் படையினர் அதிரடித் தேடுதல் !

- யாழ்.செய்தியாளர் -

நல்லூர் கந்தன் ஆலயத்தை தாக்கப்போவதாக வந்த அனாமதேய தகவலையடுத்து தற்போது விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் மற்றும் பொலிசார் Read More »

கண்டி அந்தோனியார் மகளிர் கல்லூரி அபாயா தடையை நீக்குக – மத்திய மாகாண ஆளுநர் உத்தரவு

கண்டி புனித அந்­தோ­னியார் மகளிர் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு அபாயா அணிந்து செல்­வ­தற்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை நீக்­கு­மாறு மத்­திய மாகாண ஆளுநர் மைத்­ரி குண­ரத்ன உத்­த­ரவு... Read More »

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் மற்றுமொரு வீடு கண்டியில் முற்றுகை !

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரண்டு மாடி வீடொன்று கண்டி கண்டி , அருப்பொலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Read More »

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் ஜேர்மனியத் தூதுவர் !

நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்சவுடன் இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் ஜோன் ரோஹ்ட் பேச்சு நடத்தினார். Read More »