குத்துச்சண்டை மேடையில் ஒருவரை கொலை செய்ய வேண்டும் – மீண்டும் அச்சுறுத்தும் வில்டர்

அமெரிக்காவின் அதிபார குத்துச்சண்டை வீரர் டியோன்டாய் வில்டர், மீண்டும் அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More »

கமல்ஹாசனுக்கு எதிராக ‘பகைமை தூண்டல்’ வழக்கு

இந்தியாவில் பகைமை உணர்வைத் தூண்டியதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மீது கரூர் காவற்துறை நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More »

தற்கொலைதாரிகள் பயன்படுத்திய 17 வீடுகள் ! ( விசேட வரைபடம் இணைப்பு )

தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகள் 17 இரகசிய இரகசிய இல்லங்களை பாவித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Read More »

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் 85 பேர் கைது

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் 85 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Read More »

தற்கொலைதாரியின் 22 ஏக்கர் காணியை சுவீகரிக்கிறது மாத்தளை பிரதேச சபை !

ஷங்ரி லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இப்றாஹீம் இன்ஸாப்புக்கு சொந்தமான 22 ஏக்கர் மிளகு பயிர்ச்செய்கை காணியை அரசுடைமையாக்குவதற்கு மாத்தளை பிரதேச சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. Read More »

கருக்கலைப்பை எதிர்த்து அலபாமாவில் சட்டம் நிறைவேற்றம்

கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் மிகவும் இறுக்கமான சட்டத்தை அமெரிக்காவின் அலபாமா மாநில செனட் நிறைவேற்றியுள்ளது. Read More »