தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தை பகிஷ்கரித்த ரணில் – ஆளுங்கட்சிக்குள் அதிருப்தி !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிஷ்கரித்திருப்பது ஆளுங்கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More »

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு – இருவர் கைது ; ஒருவர் தப்பியோட்டம்

காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றில் சட்டவிரோதமாக பாரிய மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேசமயம் ஒருவர் தப்பிசென்றுள்ளதாக அட்டன் குற் Read More »

ஜனாதிபதி – முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. Read More »

பொலிஸ் திணைக்களத்திற்கு சீன அரசாங்கத்தினால் 10 ஜீப் வண்டிகள் அன்பளிப்பு

சீன அரசாங்கத்தின் அன்பளிப்பின் பேரில் பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10 ஜீப் வண்டிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. Read More »

மஹிந்தவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் !

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் டெப்ளிட்ஸ் அம்மையார் , இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினார். Read More »

கொழும்பு மென்பொருள் பொறியியலாளர் 21 ஆம் திகதி முதல் தலைமறைவு – அதிர்ச்சியில் பொலிஸ் !

கொழும்பில் பிரசித்திபெற்ற மென்பொருள் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி முதல் தலைமறைவாகியிருப்பது பாதுகாப்புத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. Read More »