கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு விசேட பாதுகாப்பு – இயல்பு நிலைக்கு திரும்பும் சின்னமன் கிராண்ட் !

தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து கொழும்பு நட்சத்திர ஹோட்டல்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. Read More »

நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு சென்றார் பேராயர் !

நேற்றிரவு வன்முறைகள் இடம்பெற்ற நீர்கொழும்பு போருத்தோட்ட பகுதிகளுக்கு சென்ற பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை , நீர்கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கும் சென்று முஸ்லிம் மக்களை சந்தித்தார். Read More »

கொட்டகலை பெரகம சிங்கள வித்தியாலயத்தில் வெடிமருந்து மீட்பு !

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை ஸ்ரீ பெரகம சிங்கள வித்தியாலய வளாகத்தில் ஒரு கிலோ நிறையை கொண்ட வெடிமருந்து இன்று காலை மீட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். Read More »

நீர்கொழும்பு பாதிப்புக்களுக்கு இழப்பீடு !

நேற்று நீர்கொழும்பில் இடம்பெற்ற வன்முறையால் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் பிரதமர் அலுவலகம் , பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமென அறிவித்துள்ளது. Read More »