பொலிஸ் செய்திகள் !

* கொழும்பு ஜாவத்த பகுதியில் நேற்றிரவு பறந்த ட்ரோன் கெமரா ஒன்றைக் கண்டு அதனை சுட்டுவீழ்த்த நாராஹென்பிட்டி பொலிஸார் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை Read More »

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பட்ட கடிதம் பற்றி தீவிர விசாரணை !

- யாழ் செய்தியாளர் -

யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read More »

துணை இராணுவக் குழுக்களை உருவாக்குகிறது பாதுகாப்புத் தரப்பு – பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வியூகம் !

தொடர்ச்சியாக நடந்த தற்கொலை தாக்குதல் சம்பவங்களால் அதிர்ச்சியடைந்துள்ள இலங்கை பாதுகாப்புத் தரப்பு , துணை இராணுவக் குழுக்களை அமைக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. Read More »