“மேம்பாலங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதி “ – அதிரடி அதிர்ச்சி கடிதம் ஒன்றை பாதுகாப்பு செயலருக்கு அனுப்பினார் பதில் பொலிஸ் மா அதிபர் !

கொழும்பு நகருக்கு நுழைவதற்கான பிரதான மேம்பாலங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள்... Read More »

” தாக்குதல் சம்பவங்கள் முன்கூட்டியே ஜனாதிபதிக்கு தெரியும் ” – ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயன்று கையும்மெய்யுமாக சிக்கிய அமைச்சரின் பணியாளர்கள் !

ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்கள் கொண்ட 600 கடிதங்களை தபாலிட வந்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக ஊழியர்கள் மூவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். Read More »

தற்கொலை அங்கி காத்தான்குடியில் மீட்பு !

கல்முனை ,சாய்ந்தமருதில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலைதாரி சஹ்ரானின் சகோதரர் றிழ்வானின் மனைவியினது காத்தான்குடி வீட்டை சோதனையிட்ட பொலிஸ் அங்கிருந்து தற்கொலை அங்கி ஒன்றை கைப்பற்றியுள்ளது. Read More »

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு – திங்கள் பாடசாலை ஆரம்பிக்கவும் வலியுறுத்து !

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் மாகாணங்களில் தங்கியிருக்க வேண்டுமென கண்டிப்பான உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. Read More »

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தை படம் பிடித்தோரை தேடுகிறது பொலிஸ் – சி.சி..ரி.வியில் பதிவாகிய சந்தேகநபர்கள் !

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தை படம் எடுக்க வந்த இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி .வி கெமராவில்... Read More »