இந்திய பாதுகாப்புக்காக பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும்: சிவசேனை

இலங்கையில் விதிக்கப்பட்டிருப்பதை போல, இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என்று சிவ சேனை வலியுறுத்தியுள்ளது. Read More »

எட்டு முக்கிய அரசியல்வாதிகளை குறிவைத்தது ஐ.எஸ்.ஐ.எஸ் – விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் !

முக்கியமான அரசியல்வாதிகள் எட்டுப் பேரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த ஐ .எஸ் அமைப்பு தயாராகி வருவதாக பாதுகாப்பு தரப்பு கண்டறிந்துள்ளது. Read More »