“எந்த நிலை வந்தாலும் எங்கள் போராட்டத்தினை கைவிடமாட்டோம்” – 3 வது வருடம் வீதியில் மே தினம் கொண்டாடும் கேப்பாபுலவு மக்கள் !

- வன்னி செய்தியாளர் -

791 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டுவரும் மக்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள். Read More »

சாவகச்சேரி மீசாலை பகுதியில் கார் முச்சக்கரவண்டி விபத்துத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

சாவகச்சேரி மீசாலை பகுதியில் கார் முச்சக்கரவண்டி விபத்துத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம் Read More »

முல்லைத்தீவில் படையினரின் தேடுதலில் இராணுவ உபகரணங்கள் மீட்பு!

- வன்னி செய்தியாளர் -


முல்லைத்தீவு அளம்பில் உப்புமாவெளி பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது படையினரின் உபகரணங்கள் ஒருதொகுதி படையினரால் மீட்கப்பட்டுள்ளது Read More »

குண்டுத்தாக்குதல்களில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு வைத்தியசாலையில் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார் பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை !

குண்டுத்தாக்குதல்களில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு வைத்தியசாலையில் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார் பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ! Read More »