முக்கிய செய்திகள் !

பயங்கரவாத தடை நடவடிக்கைகளுக்காக இன்று இரவு முதல் நாட்டில் தேசிய அவசரகால நிலை ஒன்றை பிரகடனப்படுத்த அரசு முடிவு
Read More »

பிரதமரின் பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு வர மறுத்த முப்படைத்தளபதிமார் – வெளிநாடுகள் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தன – அமைச்சர் ராஜித அதிரடித் தகவல் !

இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென வெளிநாடுகள் கூட முன்னெச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அரச பாதுகாப்புத் துறையில் இருந்த பலவீனம் காரணமாகவே இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன.. Read More »

தேசிய பாதுகாப்பு சபை அவசரமாகக் கூடியது – தற்கொலைதாரிகள் இலங்கையர்கள் – பரபரப்புத் தகவல்கள் !

கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. Read More »

பேராயர் வண .மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை சந்தித்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய , குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அனுதாபத்தை வெளியிட்டார்.

பேராயர் வண .மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை சந்தித்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ,குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அனுதாபத்தை வெளியிட்டார். Read More »

கொழும்பு தொடர் குண்டுவெடிப்புக்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு என தகவல்!

கொழும்பு தொடர் குண்டுவெடிப்புக்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு என தகவல்! Read More »

இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை : உறவினர்கள் வேதனை

இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை : உறவினர்கள் வேதனை Read More »

தாக்குதல் சம்பவ சூத்திரதாரிகளை தேடி கல்கிசையில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்புத் தேடுதல் !

தாக்குதல் சம்பவ சூத்திரதாரிகளை தேடி கல்கிசையில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்புத் தேடுதல் ! Read More »