விசேட செய்தி ! ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறார் மைத்ரி ? – கோட்டாவை விமர்சிக்க வேண்டாமென திடீர் உத்தரவு !

- நமது அரசியல் செய்தியாளர்  -


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்தான தீர்மானத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீள்பரிசீலனை செய்து வருவதாக மிக நம்பகரமாக அறியமுடிகின்றது. Read More »

குடியுரிமை நீக்கத்திற்கான இறுதி ஆவணங்களையும் கையளித்தார் கோட்டா !

அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் விண்ணப்பத்திற்குத் தேவையான இறுதி ஆவணங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் சில தினங்களுக்கு.. Read More »

“புறக்கோட்டை டொய்லட்களுக்கு தான் நீ சரியான ஓ.ஐ. சி ” –  இன்ஸ்பெக்டரை தாக்கிய பொலிஸ் அத்தியட்சர்

19 அவசர பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக மிரிஹானையில் கடமையாற்றிய தலைமை இன்ஸ்பெக்டர் ஜயதிலக்க  மீது பொலிஸ் அத்தியட்சர் உட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். Read More »

இது சூதாட்டக்காரர்களின் முடிவு – உலகக் கிண்ண கிரிக்கெட் அணி தேர்வு குறித்து அர்ஜுன சாட்டை !

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வை கடுமையாக விமர்சித்துள்ள 96 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணிக்கு தலைமை தாங்கிய கெப்டனும் எம்.பியுமான அர்ஜுன ரணதுங்க ,சூதாட்டக்காரர்கள் ... Read More »

அனுராதபுரத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை.

அனுராதபுரத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை. Read More »