தமிழகத்தில் 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குப்பதிவு

மதுரையில் வாக்குப்பதிவு தொடர்வதால் மொத்த வாக்கு சதவீதம் 70 முதல் 72 சதவீதம் வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறினார் . Read More »

பொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் – கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வர் விளக்கமறியலில்கந்தளாய் பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகர் இருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச் சாட்டுகளுடன் தொடர்புடைய கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட நால்வரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனபது இன்று உத்தரவிட்டார்.

Read More »

விசேட செய்தி ! சஜித்தை பிரதமராக்கும் திட்டம் ரணிலின் காதுகளுக்கு சென்றது – சஜித் ஆதரவு எம் பியே போட்டுக்கொடுத்தார் !

ஜனாதிபதி மைத்ரியின் அங்கீகாரத்துடன் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிக்க இரகசிய நடவடிக்கையை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி குழுவொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சித் தலைவரும் ... Read More »

வடகொரியாவின் புதிய அதிரடி – புட்டினை சந்திக்கிறார் கிம் ஜோங்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குமிடையில் இம்மாத இறுதியில் நேரடி சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. Read More »

மதுஷின் மனு ஒத்திவைப்பு !நாடுகடத்துவது தொடர்பில் மாக்கந்துர மதுஷ் முன்வைத்திருந்த மேன்முறையீட்டு மனுவை மே 2 ஆம் திகதி விசாரிக்க தீர்மானித்தது டுபாய் நீதிமன்றம் ! Read More »