முல்லைத்தீவு மருத்துவமனைக்கு வடக்கு ஆளுநர் இரவில் திடீர் விசிட் !

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்துள்ளார். Read More »

“விசர் நாய் என்னைக் கடித்தால் நான் திருப்பிக் கடிக்க மாட்டேன் ” – சஜித்துக்கு டோஸ் கொடுத்தார் ரவி“விசர் நாய் என்னைக் கடித்தால் நான் அதனை திருப்பிக் கடிக்க மாட்டேன்..”

இப்படி அதிரடியாக தெரிவித்திருக்கிறார் மின்சக்தி அமைச்சர்.. Read More »

நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்பு

யான் ஓயா நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா வந்த இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி செவ்வாய் கிழமை காணாமல் போயிருந்த நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர். Read More »

முல்லைத்தீவில் வெயிலின் கொடூரம் – ஆடு மேய்க்க சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடும் வெய்யில் காரணமாக மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். Read More »

பெரு முன்னாள் ஜனாதிபதி அலன் தற்கொலை ! New update

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Alan Garcia தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிர் பிழைக்கவில்லை..
Read More »

நிரந்தரமாக தரையிறங்கியது ஜெட் எயார்வேஸ் !

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் எயார்வேஸ், தமது விமான சேவைகள் முழுவதையும் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. Read More »