பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பிரசித்தி பெற்ற Notre Dame தேவாலயத்தில் தீ. தீயணைப்பு படை விரைந்தது !

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பிரசித்தி பெற்ற Notre Dame தேவாலயத்தில் தீ. தீயணைப்பு படை விரைந்தது ! Read More »

விசேட செய்தி ! இனி தேசிய அரசு பேச்சுக்கே இடமில்லை – ரணில் தடாலடி முடிவு !

தேசிய அரசு அமைக்க இனி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதிருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். Read More »

பிரதமரை நுவரெலியாவில் சந்தித்தார் இந்தியத் தூதுவர் !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்துவுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று மாலை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. Read More »

இந்திய தேர்தல் – ஆட்சி மாற்றத்தை விரும்புகிறதா கொழும்பு ?

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று மே 23 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த தேர்தலை கொழும்பு அரசியல் தலைவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதை... Read More »

ஜப்பானிய பெண்ணை கொன்று தானும் தற்கொலை செய்த அமெ.கடற்படை மாலுமி


ஜப்பானில் அமெரிக்க கடற்படை மாலுமி ஒருவர் ஜப்பானிய பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஜப்பான் ஒக்கினோவா தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Read More »

சுபநேரத்தில் மரக்கன்று நாட்டினார் மைத்ரிசித்திரை புதுவருடத்தை முன்னிட்டு இன்றுகாலை 11.17 மணி சுபநேரத்தில் மரக்கன்றொன்றை நாட்டினார் மைத்ரி - வருடந்தோறும் இப்படியான மரநடுகையை தாம் காண விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More »

உஷ் இது ரகசியம் !

அரசியல் களத்தில் வெளிவராத தகவல்கள் !

சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க மைத்ரி தீர்மானம் எடுத்துள்ளதாக நேற்று பலர் பிரதமர் ரணிலுக்கு தொலைபேசியூடாக சொன்னபடி இருந்தனர்..ஆனால் அதைப்பற்றி.. Read More »