செவனகலவில் வெட்டுக்காயங்களுடன் 39 மற்றும் 59 வயதுடைய இரு ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு

செவனகலவில் வெட்டுக்காயங்களுடன் 39 மற்றும் 59 வயதுடைய இரு ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு Read More »

லண்டனில் கைதான இலங்கையர்களின்  மேலதிக விபரம் கொழும்பிடம் கோரப்பட்டது !

லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் குறித்து ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் மேலதிக தகவல்களை இலங்கை பாதுகாப்பமைச்சிடம் கோரியிருப்பதாக அறியமுடிகின்றது. Read More »

போர்க்குற்ற விசாரணையை நிராகரித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் !

அமெரிக்கப் படையினரால் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது Read More »

நிபந்தனை வேண்டாமென அமெரிக்காவிடம் கூறுகிறது வட கொரியா

அமெரிக்கா தனது வாக்குறுதியை (பொருளாதார தடைகளை திரும்ப பெறுவது) நிறைவேற்றாத வரையில் அணுஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.

Read More »

அனுரகுமார திசாநாயக்க கனடாவில்..அரசியல் பிரசாரப் பணிகளுக்கு கனடா சென்றார் ஜே.வி.பி தலைவர் அனுரா குமார திசாநாயக்க.

கட்சியின் ஆதரவாளர்களை சந்திக்கும் அவர் 23 ஆம் திகதி நாடு திரும்புவாரென சொல்லப்படுகிறது.
Read More »

கொட்டாஞ்சேனையில் போதைப்பொருட்களுடன் வசமாக சிக்கினார் ஒருவர் !

கொட்டாஞ்சேனை வாசல வீதியில் போதைப்பொருட்களுடன் ஒருவரை கைது செய்தது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் Read More »

மக்கள் என்னை அறிவார்கள் – அவர்கள் தீர்மானிக்கட்டும் – சொல்கிறார் கோட்டா

' வெளிநாடுகளில் எனக்கெதிராக வேலைகளை செய்வோர் அதனை செய்யட்டும். இலங்கையின் மக்கள் நான் யார் என்று அறிவார்கள்.அது உள்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது ' Read More »

கோட்டா வந்தால் வரட்டும் – நான் களமிறங்குவது உறுதி – மைத்ரி அதிரடி !

' யார் என்ன செய்தாலும் யார் எப்படி நடந்தாலும் - மஹிந்தவின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி.அவர்களை நம்பிக் கொண்டிராமல் அதற்குரிய வேலைகளை.... Read More »

ஐ.பி.எல் – டெல்லி அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்று நடைபெற்ற 26-வது லீக் போட்டியில்... Read More »