அரச தலைவர் கொலைச் சதிகாரரென மதுஷை கருதியது டுபாய் – விசேட பாதுகாப்புடன் அனுப்புகிறது !

டுபாயில் இருந்துகொண்டு அரச தலைவர் ஒருவரை கொலை செய்ய சதிவேலைகளை செய்த காரணத்திற்காக மாக்கந்துர மதுஷ் விடுத்த மன்னிப்பு வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாதிருக்க டுபாய் அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் ... Read More »

அதிரடி தாக்குதல் நடத்தி மரணதண்டனை கைதிகள் சிலரை மீட்க முயற்சியா? – விசாரணைக்கு உத்தரவிட்டார் மைத்ரி !மரணதண்டனை விதிக்கப்பட முன்னர் மரணதண்டனை கைதிகள் சிலரை அதிரடியாக மீட்கும் இரகசியத் திட்டம்... Read More »

மின்வெட்டை நிறுத்திய அமைச்சருக்கு நன்றி – பிரதான நகரங்களில் சுவரொட்டிகள் !

மின்வெட்டை நிறுத்திய அமைச்சருக்கு நன்றிகள் எனத் தெரிவித்து நாட்டின் பல நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை பெருநாள் காலத்தில் மின்வெட்டு சீரானாலும் மழை பெய்யாத பட்சத்தில் பெருநாள் முடிய மின்வெட்டு தொட Read More »

ஹெரோயினுடன் கலக்கப்படும் பெரசிட்டமோல் துகள்கள் ! மதுஷ் சகாக்கள் பொலிஸாரிடம் பரபரப்பு தகவல்

'பாகிஸ்தானில் 15 லட்சத்திற்கு கிடைக்கும் ஹெரோயின் ஒரு கிலோவின் விலை இலங்கைக்கு வரும்போது 35 லட்சமாக உயர்கிறது.அவற்றில் முழு அளவில் ஹெரோயின் சாரம் இருப்பதால் அவற்றிற்கு பெரசிட்டமோல் வில்லை துகள்களை.... Read More »

245 சாரதிமார் போதையில் ! போக்குவரத்து குற்றங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் சிக்கினர் ..இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர வீதிச் சோதனையில் நாடாளாவிய ரீதியில் 245 சாரதிமார் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. போக்குவரத்து குற்றங்களுக்காக 10 ஆயிரத்து 170 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
Read More »

அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போத்தல்கள் இன்று காலை மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை அட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்.. Read More »

ஓட்டோ விபத்தில் சாரதி படுகாயம் !

ஹட்டன் கொழும்பு வீதியில் இன்று காலை ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். Read More »