ஐ.பி.எல் – சென்னை அணி 4 விக்கட்டுகளால் அபார வெற்றி


ஜெய்ப்பூரில் - சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 25-வது லீக் ஐ பி எல் போட்டியில் சென்னை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது..

நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More »

வைத்தியசாலையின் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த தமிழ் யுவதி ! கொழும்பில் பரிதாபம்

கொழும்பு நவலோக வைத்தியசாலையில் எட்டாம் மாடியில் இருந்து விழுந்த தமிழ் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். Read More »

Exclusive ! இலங்கையில் புதிய ஆப்பை சொருகியது இந்தியா – சீறிச் சினந்தது சீனா – இரகசிய ஒப்பந்தத்தால் பெரும் இழுபறி

விசேட செய்தி !

* கொழும்பு வந்தபோது பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார் இந்திய பாதுகாப்புச் செயலாளர்

* இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மீள் பரிசீலனை செய்யத் தயாராகிறது சீன அரசு ! Read More »

வெளிநாட்டமைச்சின் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை – விசாரிக்கக் கோருகிறார் முஜிபுர் எம் பி

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் நெருக்கடி காலத்தில் பாராளுமன்ற மற்றும் சபாநாயகரின் செயற்பாடு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு அனுப்பிய... Read More »

ராகுல் மீது துப்பாக்கி குறிவைக்கப்படவில்லை – இந்திய உள்துறை அமைச்சு விளக்கம் !

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவருடைய கண்ணுக்கு அருகாமையில் பச்சை நிறத்திலான ஒளி தொடர்ந்தது. Read More »

மக்களின் எதிர்ப்பு போராட்டத்தையடுத்து, மண்டைதீவு கடற்படை தளம் அமைந்துள்ள தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு முயற்சியை கைவிட்டு, அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

மக்களின் எதிர்ப்பு போராட்டத்தையடுத்து, மண்டைதீவு கடற்படை தளம் அமைந்துள்ள தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு முயற்சியை கைவிட்டு, அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். Read More »

உலகின் முன்னணி வீரர்களை பெயரிட்டது விஸ்டன் சஞ்சிகை – கோஹ்லிக்கும் கௌரவம்

‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ‘விஸ்டன்’ சஞ்சிகை இந்த ஆண்டுக்கான உலகின் முன்னணி வீரர்-வீராங்கனை பட்டியலை நேற்று வெளியிட்டு இருக்கிறது. Read More »

வாஜ்பாயை விடவா பலம் மிக்கவர் மோடி ?- கேட்டார் சோனியா

வாஜ்பாய் சக்தி வாய்ந்தவராக இருந்தபோதே கடந்த 2004 தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். மோடி தோற்கடிக்க முடியாத அளவுக்கு வலிமையான தலைவர் அல்ல" Read More »

இலங்கை போதைப்பொருள் நெட்வேர்க்கை அம்பலப்படுத்திய கஞ்சிப்பான இம்ரான் – பரபரப்பு வாக்குமூலம் !

' மதுஷ் தலையால் வேலை செய்பவர்.அவர் ஒன்றை செய்து முடிக்கும் வரை எதுவும் சொல்லமாட்டார் .இரத்தினக்கல் கொள்ளையை செய்து முடிக்கும் வரை எங்கள் யாரிடமும் அவர் எதனையும் சொல்லவில்லை.... Read More »